“பாஜக தொண்டரை கொலை செய்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்;” விசாரிக்கப்பட்ட வழக்கு ‘9’ ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை உத்தரவு!

அட்ராசக்க மாநில செய்திகள்
கடந்த 2012-ஆம் ஆண்டு, கொல்லம் அருகே கடவூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க தொண்டர் ஜெயன் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஒன்பது பேர் மீது, அஞ்சாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதற்கிடையே சிறையிலிருந்து பிணையில் விடுதலையான ஒன்பது பேரும், தலைமறைவாகினர். இதை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீசார் அவர்களது படங்களுடன் நோட்டீஸ் வெளியிட்டு, 9 பேரையும் தேடி வந்தனர். அதை தொடர்ந்து, அவர்கள் திங்கள்கிழமையன்று, காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
Image result for bjp Kerala-Kollam-Murder-Case
இதையடுத்து 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தலா ஒரு லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
kadavoor jayan
Kollam: The Kollam Additional Sessions Court today sentenced nine accused to life imprisonment in the murder of RSS leader Kadavoor Jayan. All the accused have to pay a fine of Rs. The suspects surrendered to the police this morning.RSS activists who were absconding after being found guilty on February 2, surrendered to the police station at 5am this morning. The case is a complex one in the history of justice itself. It is remarkable that the accused went into hiding after being found guilty. The verdict was postponed twice due to the defendant’s absence.

The court canceled the bail of the accused. The court said action would be taken against those who were out on bail. The case will be taken up again on the 14th. The accused were produced before the District Additional Session Court at eleven o’clock. After all the defendants replied that there was no question of the court whether they had anything to say, the court pronounced the sentence. He was sentenced to life imprisonment for 9 years. Jayan’s family has to pay a fine of Rs. If not fined, he must serve a minimum of six months in prison.

The verdict also stated that the culprits in the brutal murder did not deserve mercy. Pattappakkal Jayan was hacked to death at Kadavur Temple Junction in 2012. The reason behind the killing was the hatred of the RSS for disagreement. The verdict was completed after the High Court rejected three petitions, including the removal of a judge.