August 8, 2020

Adrasakka

#1 Tamil News Website

FACT CHECK: பீகாரில் குழந்தையை SDPI தலைவர் தத்தெடுத்தாரா ? உண்மை என்ன இதோ ?

FACT CHECK: பீகாரில் குழந்தையை SDPI தலைவர் தத்தெடுத்தாரா ? உண்மை என்ன இதோ ?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பீகார் முஸப்பர் நகர் இரயில் நிலையத்தில் தாயை இழந்து நிர்க்கதியான குழந்தையை பீகார் மாநில SDPI தலைவர் நசீம் அக்தர் தத்தெடுத்தார் என்று  ஒரு செய்தியுடன் புகைபடத்தையும் ஷேர் செய்து வருகின்றார்கள்.

உண்மை என்ன?

இந்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பீகார் மாநில தலைவர் நசீம் அக்தர்  தனது பேஸ்புக்கில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

मुजफ्फरपुर रेलवे स्टेशन जिस महिला की दर्दनाक मौत हुई थी, एस डी पी आई की टीम ने कल उनके परिवार और विशेष रूप से उनके…

Geplaatst door Nasim Akhtar op Donderdag 28 mei 2020

அதில் அவர் ரயில் நிலையத்தில் தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் உடனடியாக நானும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள்  அனைவரும் நேரில் சென்று இறந்து போன அந்த தாயின் குடும்பத்தையும் குழந்தைகளையும்  ஆறுதல் கூறினோம்.

இதுவரை அந்த குடும்பத்தை அரசு அதிகாரிகள் சந்திக்கவோ, உதவிகளை வழங்கவோ செய்யவில்லை இது தொடர்பாக நாங்கள் விரைவில் மாவட்ட அதிகாரியைச் சந்தித்து குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்கான கோரிக்கையை வைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

எனவே அவர் குழந்தையை தத்து எடுக்கவில்லை.

இதையும் படிங்க :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top