November 26, 2020

Adrasakka

#1 Tamil News Website

உருவாகிறது புல்புல் புயல்… மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது

புயலாக மாறிய பின்பு, வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா, மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொள்ளக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top