“மதுரையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்த காவலர்” : குவியும் பாராட்டுக்கள்!

“மதுரையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்த காவலர்” : குவியும் பாராட்டுக்கள்!

மதுரை மாவட்டம் தேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – ஸ்ரீமதி தம்பதி. கடந்தாண்டு திருமணமான நிலையில் ஸ்ரீமதி கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் மனைவியை மதுரையில் தங்கவைத்துவிட்டு சமீபத்தில் வேலைக்காக மணிகண்டன் சென்னை வந்துள்ளார். இதனிடையே, ஸ்ரீமதிக்கு பிரசவ காலம் நெருங்கிவிட்டதால் அலுவலகத்தில் மணிகண்டன் விடுமுறை கேட்டுவிட்டு மதுரைக்கு வருவதற்கு தயாராக இருந்துள்ளார். இந்நிலையில், நாளை விடுமுறை எடுத்து மதுரைக்கு புறப்படலாம் என மணிகண்டன் நினைத்த நிலையில் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மணிகண்டன் […]

Continue Reading

அமராவதி திட்டம் அவ்வளவுதானா? திடீரென வெளியேறிய சிங்கப்பூர் நிறுவனம் !! காரணம் என்ன ?

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டபோது, ஆந்திராவின் தலைநகரம் ஐதராபாத், தெலுங்கானாவுக்கு சென்றது. இதனையடுத்து ஆந்திராவுக்கு என ஒரு தலைநகர் வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதி என்ற நகரையே உருவாக்க முடிவு செய்தார். இதற்கான கட்டுமானத்திற்கு சிங்கப்பூர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அமராவதி நகரத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த […]

Continue Reading