தோனியை மிரட்டுகிறதா பாஜக ? பிரசாரம் செய்யாததால் பழி வாங்கப்படுகிறாரா தோனி? பின்னணி என்ன !

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் தோனி பெயர் இடம்பெறாதது குறித்த பின்னணி வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை அரையிறுதி கிரிக்கெட்டுக்கு பிறகு ராணுவ பயிற்சிக்கு சென்ற மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டரா அல்லது ஓய்வு அறிவித்துவிடுவாரோ என்று ரசிகர்கள் எப்போதும் கவலையில் உறைந்திருக்கிறார்கள். ஆனால் இது வரையில் அவரது ஓய்வு தொடர்பாக அவரோ, கிரிக்கெட் சங்கமோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு நடைபெற்ற எந்த கிரிக்கெட் தொடர்களிலும் தோனி இடம்பெறவில்லை. […]

Continue Reading

ரிக்கி பாண்டிங்கின் உலக சாதனையை தகர்க்க காத்திருக்கும் கிங் கோலி! முறியடிப்பாரா ?

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி நாளை மும்பையில் துவங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் உலக சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தகர்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிக சதம் இப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிகசதம் […]

Continue Reading