சிஏஏ: டெபாசிட்டை திரும்பப் பெறும் போராட்டம்-அதிர்ச்சியில் வங்கிகள்!

தமிழகம் முழுதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எல்லாம் திரும்பப் பெற்றிருக்கிறார்கள் போராட்டக்காரர்கள். இந்த வகையில் இன்று மட்டும் கறம்பக்குடியில் இருக்கும் வங்கிகளில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இந்தப் போராட்டம் வங்கிகளிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி கறம்பக்குடி குடியுரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் […]

Continue Reading
"YES " ('யெஸ்') வங்கியில் என்ன நடந்தது, நடக்கிறது?

“YES ” (‘யெஸ்’) வங்கியில் என்ன நடந்தது, நடக்கிறது? – முழு ரிப்போர்ட் !!

கடந்த சில ஆண்டுகளாக வராக்கடன் பிரச்னையில் சிக்கிய யெஸ் வங்கியின் நிதி நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாமல் தள்ளாடி வருகிறது . மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யெஸ் வங்கி. மேலும் மூலதன நிதியை திரட்ட பல முயற்சிகளை மேற்கொண்டாலும். அதற்கான எதுவும் பலன் அளிக்கவில்லை. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிடாமல் தாமதித்து வந்தது இந்த வங்கி. மேலும் வராக்கடன் அளவு அதிகரித்ததன் காரணமாக ரிசர்வ் […]

Continue Reading
அழிவின் விளிம்பில் வோடஃபோன்

“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோவால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!!

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையும், சில நிறுவனங்களை மட்டும் வளர்த்துவிடும் போக்கும் இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை படுகுழியில் வீழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக வோடஃபோன் நிறுவனம் திவாலாகி தனது சேவையை இந்தியாவில் இருந்தே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. AGR எனப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாடு மற்றும் உரிமத்துக்காக டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு தரவேண்டிய வருவாய்ப் பங்கீடே இந்த நஷ்டத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ஏர்டெல், வோடஃபோன் அதன் அடிப்படையில், ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் […]

Continue Reading

மோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி ! – பொருளாதார மந்தம் !!

இந்த 2020-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு சராசரியாக 9.1%-ஆக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் மிகவும் குறைவான ஊதிய உயர்வாகும். உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார மந்தநிலையின் விளைவுகள் அனைத்தும் இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதிய உயர்வின் மீது விடிந்திருக்கிறது. நடப்பு 2020-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு சராசரியாக 9.1%-ஆக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் மிகவும் குறைவான ஊதிய உயர்வாகும். கடந்த 2018-ம் ஆண்டில் […]

Continue Reading

ICU-வில் அனுமதிக்கும் நிலையில் இந்தியப் பொருளாதாரம்: ப.சிதம்பரம் எச்சரிக்கை !!

ICU-வில் இந்தியப் பொருளாதாரம்  அனுமதிக்கும் நிலையில் இருப்பதாகக் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார். தற்போது நாட்டின் பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. அதுபோன்று வேலையின்மையும் அதிகரித்துள்ளது. இதனைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் 2024ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே இலக்கு என்றும் மத்திய பாஜக அரசு கூறி வருகிறது. இந்நிலையில் இன்று பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ப.சிதம்பரம், “நாட்டின் பொருளாதாரத்தின் […]

Continue Reading

இதுதான் மோடி அரசின் பட்ஜெட் சாதனையா ? : ஒரே நாளில் ரூபாய் 3.6 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்! – அதிர்ச்சியில் மக்கள் !!

11 ஆண்டுகளில் ஏற்படாத வகையில் மும்பை பங்குச்சந்தையில் ஒரே நாளில் மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ரூ.3.6 லட்சம் கோடியை இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று 2020-2021ம் ஆண்டுக்கான மிக நீண்ட பட்ஜெட் உரையை ஆற்றினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சரின் இந்த பட்ஜெட்டில் பிரச்னைக்குரிய அம்சங்கள் இருப்பதாக பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கிய […]

Continue Reading

பட்ஜெட்: எவை விலை உயரும்? எவை விலை குறையும்? – பட்டியல் பாருங்க !!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுவரை இல்லாத அளவுக்கு மீக நீண்ட பட்ஜெட் உரையை பிப்ரவரி 1ஆம் தேதி அளித்திருக்கிறார். பட்ஜெட் பற்றி பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், நாட்டின் சராசரி மனிதர்களின் கேள்வி, ‘இந்த பட்ஜெட்டால் எவை விலை உயரும்? எவை விலை குறையும்?’ என்பதுதான். விலை உயர்வுக்கு உள்ளாகும் பொருட்கள் * வெண்ணெய், நெய், சமையல் எண்ணெய்கள், வேர்க்கடலை * மக்காச்சோளம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, விதைகள், பாதுகாக்கப்பட்ட உருளைக்கிழங்கு * சூயிங்கம், டயட் சோயா ஃபைபர், […]

Continue Reading

JIO விற்காக மோடி அரசு தீட்டிய திட்டமா? வீட்டுக்குக் கிளம்பிய 92,000 BSNL, MTNL ஊழியர்கள் – அதிர்ச்சி தகவல் !

பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள் இன்றுடன் “விருப்ப ஓய்வு” பெறுகின்றனர். மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், பா.ஜ.க ஆட்சியில் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ரூபாய் 14,300 கோடி இழப்பு ஏற்ட்டுள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் நீண்டகாலப் போராட்டத்துக்கு பிறகு, 4ஜி சேவை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. அதற்கிடையே, வருவாயில் பெரும்பகுதி சம்பளத்துக்கே செல்வதால், நிதிச் சுமையை குறைக்கும் வகையில் பி.எஸ்.என்.எல் […]

Continue Reading

ஏர் இந்தியாவா… அது எங்களுக்கு வேண்டாம்… பதறும் துபாய் நிறுவனம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனம்தான் ஏர் இந்தியா. இந்திய விமானச் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியாலும், விமான எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளாலும் கடந்த பல ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா தவித்து வருகிறது. ஏர் இந்தியாவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருப்பதோடு, தனது […]

Continue Reading

ஏர் இந்தியா வாங்கலையோ ஏர் இந்தியா…: மொத்தத்தையும் விற்கும் மத்திய அரசு!

ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளையும் விற்க மத்திய அரசு இன்று (ஜனவரி 27) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2018ல் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் பலன் கிடைக்காததால் இரண்டாம் கட்ட முயற்சியை ஏர் இந்தியா எடுத்துள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கக் கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அரசு தீவிர முயற்சி காட்டி வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியா விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில் […]

Continue Reading