மலம் கழிக்கச் சென்ற வாலிபர் அடித்துக்கொலை…! 7 பேர் கைது- அதிர்ச்சி தகவல் !!

மலம் கழிக்கச் சென்ற வாலிபர் குழந்தையை கடத்த வருவதாக வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவம் தமிழகத்தில் ஓய்ந்துள்ள நிலையில், இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற தமிழக இளைஞர் ஒருவர் கிராம மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமன் என்பவர் மகன் 26 வயதான சக்திவேல். இவர் விழுப்புரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். புதன்கிழமை பிற்பகல் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் […]

Continue Reading

CAAவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் கிராமம் : ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஊரில் நெகிழ்ச்சி சம்பவம்!

CAAவுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியரே இல்லாத கிராமம் ஒன்று தீர்மானம் நிறைவேற்றிள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ளது இஸ்லாக் கிராமம். 2,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் கடைசியாக எடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லை. நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 26-ம் தேதி இஸ்லாக் கிராமத்தில் […]

Continue Reading

துப்பாக்கி, பட்டாகத்திகளுடன் மோதிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!- அதிர்ச்சி வீடியோ !! பரவும் துப்பாக்கி கலாச்சாரம்!

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே கத்தி மற்றும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடுவது, மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது என்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நேற்று பிரபல கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பொத்தேரியில் எஸ்ஆர்எம் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் இரு குழுக்களாக கேன்டீனுக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். […]

Continue Reading

மோடியா ? லேடியா ? அதிமுக பிரமுகர் ராஜாவை வெளுத்து வாங்கிய பாகஜவினர் !! – வீடியோ இணைப்பு !!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்ட அதிமுக பிரமுகர்  தாக்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் பா.ஜ.க சார்பில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதில் மாநில நிர்வாகிகள் உரையாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திற்கு குடிபோதையில் வந்ததாக கூறப்படும் திருச்சி தொட்டியம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜா என்பவர், CAA சட்டத்திற்கு […]

Continue Reading

“இந்தியாவை விட்டு வெளியே போ, என கூறி RSS சங்க்பரிவாரால் தாக்கப்பட்ட வயதான முஸ்லீம் பெண்;” – கேரளா ஆர்எஸ்எஸ்ஸின் அராஜகம்!

ஜமீலா, 65 வயதான ஒரு பெண் தாக்கப்பட்டு, கேரளாவில் ஒரு ஆர்எஸ்எஸ் சங்ப்ரிவார் நிர்வாகியால் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார், இதனால் காயம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் பாபு என்பவரால், ஜெமீலா என்ற அந்த வயதான அந்த பெண் தலைமுடியால் இழுத்து, தாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். வயதான பெண் என்றும் பாராமல் ‘இந்திய நாட்டை விட்டு வெளியே போ’ என்று சொல்லியபடியே தாக்கியுள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை திரிசூரின் மன்னூட்டியில் […]

Continue Reading

நெஞ்சு வலி காரணமாக நெல்லை கண்ணன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

திருநெல்வேலி (30 ஜன 2020): நெல்லை கண்ணன் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடநத பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் தினமும் காலையும், மாலையும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் நெஞ்சுவலி, மூச்சித்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Continue Reading

#CAA-வுக்கு எதிராக சுவர் ஓவியம் வரைந்த 2 பெண்கள் கைது – அரஜாகம் செய்யும் எடப்பாடி அரசு!

மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகின்றன. இந்தப் போராட்டத்திற்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியற்காக இதுவரை 10,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மற்றும் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் […]

Continue Reading

வீடுகளில் குப்பை சேகரிக்க இனி வரியாம் : அரசின் திட்டத்தால் எரிச்சலில் சென்னை மக்கள்!

நாடு முழுவதும் சமீபகாலமாக வரி மற்றும் கட்டண உயர்வு மக்களை பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது. ஒரு அரசு நிர்வாகம் திறம்பட செயல்பட வரி விதிப்பு அவசியம் என்றாலும், மிகக் கடுமையான வரிகளும், கட்டணமும் பொதுமக்களை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன. ஏற்கெனவே, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் மக்கள், வரி, கட்டண உயர்வு காரணமாக விழிபிதுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஏழை, நடுத்தர மக்களின் மாத […]

Continue Reading

ரஜினி ஒரு மெண்டல் டிரெண்ட் லிஸ்டின் டாப்பில் ரஜினி

ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரித்தும் டிவிட்டரில் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. துக்ளக் பத்திரிக்கையின் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், திராவிட கழகத்தில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிவருகின்றனர். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது நான் செய்திகளில் வெளிவந்ததைத்தான் கூறினேன் என் ஆதாரத்தை காட்டி இதற்காக என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார். ரஜினியின் இந்த பேச்சுக்கு பராட்டுகளும் விமர்சனங்களும் […]

Continue Reading

பாஜக அரசை ‘கதிகலங்க’ வெடித்தது அடுத்த கட்ட போராட்டம்; சென்ட்ரல் வங்கியில் தங்களது முழு பணத்தை ஒரே நேரத்தில் எடுக்க நூற்றுக்கணக்கில் குவிந்த பொதுமக்கள்! – மக்கள் கூட்டத்தால் பரபரப்பானது சென்ட்ரல் பேங்க!

தூத்துக்குடி: குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டக் களங்கள் சூடு பிடித்திருக்கும் நிலையில், போராட்டக்களத்தை போன்று மற்றொரு மற்றொரு வழிமுறையை ஆளும் அரசாங்கத்துக்கு எதிராக கையிலெடுத்துள்ளனர். காயல்பட்டினத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணம் எடுக்க மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் சார்பில் கடந்த சில […]

Continue Reading