கொரோனா வைரஸை தடுக்க கோமியம் குடித்த இந்து மகா சபையினர்கள்

கொரோனா வைரஸை தடுக்க கோமியம் குடித்த இந்து மகா சபையினர்கள்- டெல்லியில் ஒரு மாட்டு மூத்திர பார்ட்டி!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்குதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் இந்தச் சூழலில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் சில கும்பல்களும், சங்கி அமைப்புகளும் கொரோனா வைரஸை பயன்படுத்தி கல்லா […]

Continue Reading

உங்களுக்கு இரவு பணி வேலையா? நடு நடுங்க வைக்கும் அதிர்ச்சி ‛ரிப்போர்ட்’! எச்சரிக்கை !!

ஐ.டி., கால்சென்டர் மட்டுமின்றி, பல்வேறு துறை சார் எம்.என்.சி.,க்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களிலும், இரவுப் பணி என்பது மிகவும் சகஜமான ஒன்றாகி விட்டது. ஆண்டு தோறும், கோடிக்கணக்கான பட்டதாரிகள், கல்லுாரி, பல்கலைகளிலிருந்து பட்டம் பெற்று வேலைக்கு தயாராகும் போது, போட்டி நிறைந்த இந்த உலகில்,அவர்கள், தங்களுக்கு கிடைக்கும் முதல் பணி வாய்ப்பை நழுவ விட விரும்புவதில்லை. இதையே தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பல தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களுடன் கை கோர்த்து, இரவு, பகல் என, 24 […]

Continue Reading

யூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது! காரணம் என்ன தெரியுமா?

கூக்கிபீடியா என்ற யூடியூப் சேனலை சேர்ந்த ஏழு யூடியூபர்கள் நள்ளிரவில் சாலையில் செல்லும் பொதுமக்களை பேய் போல வேடமிட்டு கேளிக்கை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் யூடியூப் சேனல் வீடியோவிற்காக இப்படி பொதுமக்களைப் பீதியடைய செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. யூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது! காரணம் கூக்கிபீடியா என்ற யூடியூப் சேனலை சேர்ந்த ஏழு யூடியூபர்கள் நள்ளிரவில் சாலையில் செல்லும் பொதுமக்களை பேய் போல வேடமிட்டு கேளிக்கை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் […]

Continue Reading

சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீன் – வைரலாகும் வீடியோ பாருங்கள் அதிர்ச்சி ஆவிர்கள் !!

சீனாவின் யுனான் மாகாணம் குன்மிங்க நகரில் உள்ள மியோ என்ற கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இங்கு அண்மையில் சுற்றுலா வந்த இளம் பெண் ஒருவர் ஏரியை சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது ஏரியில் நீளமான மீன் ஒன்று கரையை நோக்கி நீந்தி வந்ததை அவர் கண்டார். அந்த மீனுக்கு மனிதர்களை போல் கண்கள், மூக்கு மற்றும் வாய் போன்றவற்றுடன் முகம் இருந்ததை கண்டு அவர் ஆச்சரியமடைந்தார். உடனடியாக அவர் […]

Continue Reading

இந்த எருமையின் விலை ரூ.14 கோடி மட்டுமே.. இனிமேல் யாரையும் எருமைன்னு திட்டுவீங்களா?!

கால்நடைகளின் கண்காட்சி என்றால் வெறுமனே கால்நடைகளை வாங்குவோர், விற்போருக்கு மட்டுமே முக்கியச் செய்தியாக இருக்கும். ஆனால், ஜெய்ப்பூரில் நடந்த கால்நடை கண்காட்சி, பலருக்கும் முக்கியச் செய்தியாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் முர்ரா இனத்தைச் சேர்ந்த எருமை மாடுதான். அதன் பெயர் பீமா. பீமா.. இதனை எருமை மாடு என்று மட்டும் சொல்லி விட்டுவிட முடியாது. அது பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். சரி சில விஷயங்களை மட்டும் இங்கே பார்க்கலாம். அதன் எடை 1,300 கிலோ கிராம். […]

Continue Reading

வாரத்தில் 4 வேலைநாட்கள்: 40% எகிறிய Microsoft-ன் உற்பத்தி திறன்! கைமேல் பலன்!

சோதனை அடிப்படையில் வேலைநாட்களின் எண்ணிக்கையை 4 நாட்களாக குறைத்ததற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. “Work Life Choice Challenge 2019 Summer” என்ற திட்டத்தின் அடிப்படையில் பணிநாட்களின் எண்ணிக்கையை 4 நாட்களாக குறைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சோதனை செய்தது பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இதன் அடிப்படையில் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் நிறுவனத்தின் உற்பத்தி திறன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் 39.9% உயர்ந்திருப்பதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]

Continue Reading