படித்துக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கிய பா.ஜ.க குண்டர்கள் ‘போலீஸ்’ : ஜாமியா மாணவர்கள் வெளியிட்ட CCTV காட்சி ! – அதிர்ச்சியில் போலீஸ் !

சிஏஏக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் குண்டர்கள் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது. மாணவர்கள் இஸ்லாமிய மக்களுடன் இணைந்து பா.ஜ.க அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 14ம் தேதி அமைதியாக […]

Continue Reading

இறந்த IT ஊழியர்களின் பெயரில் கிரெடிட் கார்டு மோசடி – ஐதராபாத்தை அதிரவைத்த சைபர் கிரைம் ! – பகீர் தகவல் !!

தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டுவரும் தனியார் வங்கி ஒன்று கடந்தவாரம் சைபராபாத் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அந்த புகாரில், ”பாலப்பர்த்தி ரகுராம் என்பவர் தங்கள் வங்கியில் 2,76,000 கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றார். ஆனால் தற்போது வரைக் கடன் தொகையை திருப்பி தரவில்லை என்றும் அவரைத் தொடர்புக் கொள்ளமுடிவில்லை எனவே அவரை கண்டுபிடித்து பணத்தை பெற்று தரவேண்டும்.” என மனு அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட தெலங்கானா போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Continue Reading

`பேய் நகரத்தைப் போல இருந்தது!’ -வுகானிலிருந்து இந்தியர்களை மீட்ட விமானிகளின் திகில் அனுபவங்கள்

கொரோனா வைரஸூக்கு எதிராக சீன மக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், உலக நாடுகள் பலவற்றையும் இந்த வைரஸ் அச்சுறுத்த தொடங்கியது. இந்த வைரஸிடமிருந்து தப்பிக்க பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸின் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு வுகான் உட்பட பல நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. உணவு, போக்குவரத்து உட்பட பல அன்றாடத் தேவைகளுக்கும் மக்கள் கஷ்டப்படத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சீனாவில் வாழும் பிற நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்கு `விரைவில் […]

Continue Reading

நடுவானில் பிறந்த குழந்தை: ஆனால் எந்த நாட்டுக் குடிமகன் ? ருசிகரம் !!

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று தாய்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்திய வான்பரப்பில் கர்ப்பிணி ஒருவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. தற்போது இந்த குழந்தைக்குக் கத்தார் குடியுரிமை வழங்கப்படுமா அல்லது இந்திய வான்பரப்பில் பிறந்ததால் இந்திய குடியுரிமை வழங்கப்படுமா அல்லது தாய்லாந்து குடியுரிமை வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு,கத்தார் ஏர்வேஸ் விமானம், 352 பயணிகளுடன் நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. நேற்று அதிகாலை, […]

Continue Reading

டெல்லி ஜாமியாவில் துப்பாக்கி தூக்கிய காவி பயங்கரவாதி யார்?; முன்கூட்டியே திட்டமிட்ட தீவிரவாதி, பின்புலத்தில் பாஜக எம்எல்ஏ வா? – அம்பலமானது அடுக்கடுக்கான ஆதாரம்!

வியாழக்கிழமை பிற்பகல் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் அவர் பல்கலைக்கழகத்தை நோக்கி முன்னேறும் ஒரு நேரடி ஒளிபரப்பு வீடியோவைக் கொண்டிருந்தது. அந்த வீடியோவில், “இந்து ஊடகங்கள்” எதுவும் இல்லை என்று அவர் கூறுவதைக் கேட்கலாம். சம்பவத்தின் வீடியோ காட்சிகளுடன் பொருந்தக்கூடிய அவரது புகைப்படங்களைக் கொண்டிருந்த பக்கம் பின்னர் நீக்கப்பட்டது. இது பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த இந்துத்துவா ஆர்வலர்களின் நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு […]

Continue Reading

‘கோ பேக்’ : ஆளுநரை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.க்கள்! – தெறிக்க விடும் கேரளா !!

கேரள சட்டமன்றத்தில் உரையாற்ற வந்த ஆளுநரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை திரும்பப் பெற வேண்டுமென இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள சட்டமன்றத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி தீர்மானம் நிறைவேற்றியது. அத்தோடு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. இந்தத் தீர்மானம் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்ட கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு […]

Continue Reading

“பொருளாதாரம் பற்றி மோடிக்கு ஒன்றுமே தெரியாது” ‘இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகர்’ – போட்டுத்தாக்கும் ராகுல் காந்தி!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடியை கடுமையாகச் சாடினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை பல்வேறு விஷயங்களில் கடுமையாகச் சாடிப் பேசினார். அந்தப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, “காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இந்தியா 9% வளர்ச்சியடைந்ததால் உலகமே உற்றுநோக்கியது. ஆனால் பா.ஜ.க அரசின் அளவீட்டின்படி தற்போது, GDP 5 சதவீதமாக இருக்கிறது. உண்மையில் […]

Continue Reading

ரேஷன் பொருட்களில் 1,480 கோடி ஊழல்: அறப்போர் இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு !!

ரேஷன் பொருட்கள் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. தமிழக உணவுத் துறையின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 24) செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், கடந்த சில ஆண்டுகளில் உணவுத் துறைக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப கழகத்தில் 1,480 […]

Continue Reading

“இனி எந்த ஊடகமாவது ‘முஸ்லீம் தீவிரவாதி’ ‘இஸ்லாமிய தீவிரவாதி’ என செய்தி வெளியிட்டால் அந்த ஊடகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும்”; – சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எச்சரிக்கை!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வரும் முகமது முஸ்தகீம் ராஜா என்பவர் தங்களது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவானது முஸ்லீம்களை தங்களது மதத்தின் பெயரை இழுத்து அவர்களை காயப்படுத்தும் நோக்கத்தோடு ‘முஸ்லீம் தீவிரவாதிகள்’ ‘இஸ்லாமிய தீவிரவாதிகள்’ என செய்திகளில் வெளியிடும் ஊடகங்களின் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். அவரது முகநூல் பதிவில் வந்தவை யாதெனில்; ” இனி எந்த ஊடகமாவது ‘முஸ்லீம் தீவிரவாதி’, ‘இஸ்லாமிய தீவிரவாதி’ என செய்தி வெளியிட்டால், […]

Continue Reading

“சாலை மறியலில் வெடிகுண்டு வீசிவிட்டு தலைமறவாகிய RSS பயங்கரவாதி;” தேடிபிடித்து அதிரடியாக கைது செய்த காவல்துறை!

கேரளா: மங்களூர் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பின் பரபரப்பு ஒய்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆஜர் ஆகியுள்ள நிலையில் அடுத்து ஒர் குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் கேரளாவில் உள்ள கதிரூர் காவல் நிலைய எல்லையில் உள்ள பொன்னியம் நயனார் சாலையில் மறியலில் ஈடுபட்டபொழுது வெடிகுண்டு வீசியதாக RSS ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்பத்தூரில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் இருந்து வசிக்கும் கே.பிரபேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை […]

Continue Reading