‘குடியுரிமை திருத்த சட்டம்’: “பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தமே; இது முஸ்லீம் சமூகத்தை மோசமாக பாதிக்கும்! – அமெரிக்கா மத சுதந்திர ஆணையத்தின் அதிர வைக்கும் அறிக்கை!

இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் நாட்டின் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் என்று அமெரிக்காவில் ஒரு சட்டமன்ற அறிக்கை அறிவித்துள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2019 மற்றும் தேசிய குடியுரிமை பதிவு ஆகியவை பாஜகவின் இந்துத்துவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும், இந்தியாவில் முஸ்லிம்கள் நிலையற்றவர்களாக மாறக்கூடும் என்று கவலை தெரிவித்தனர் “CAA நடைமுறையில் இருப்பதால், முஸ்லிம்கள் முதன்மையாக NRC யிலிருந்து விலக்கப்படுவதன் தண்டனையான விளைவுகளைச் சுமப்பார்கள், […]

Continue Reading

“முஸ்லிம்களை நாடற்றவர்களாக மாற்றும் குடியுரிமை திருத்த சட்டம்”: ஜ.நா பொதுச்செயலாளர் அதிரடி- பாஜகவிற்கு நெருக்கடி!

இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் ஏராளமான முஸ்லிம்களை நாட்டில் நிலையற்றதாக மாற்றக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் கூறினார். சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஏராளமான முஸ்லிம்களை நாடற்றவர்களாக மாற்றக்கூடும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கூறியுள்ளார். CAA மற்றும் குடிமக்களின் முன்மொழியப்பட்ட தேசிய பதிவு (NRC) குறித்த கவலையை வெளிப்படுத்திய அவர், ஒரு தேசிய சட்டம் மாற்றப்படும்போது “நிலையற்ற தன்மையை” தடுக்க எல்லாவற்றையும் செய்ய வேண்டியது அவசியம் என்றார். இந்த […]

Continue Reading

CAA போராட்டம் – இஸ்லாமியரின் தொப்பியை அணிந்து மோடிக்கு பதிலடி கொடுத்த சுவாமி அக்னிவேஷ்!!

CAA போராட்டம் என்னுடையை தலைப்பாகையை அணிவதால் இஸ்லாமியர் ஒருவர் இந்துவாகி விட முடியாது என ஆடை குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சுவாமி அக்னிவேஷ் பதிலடி கொடுத்துள்ளார். நாட்டில் மதரீதியாக பிளவை உண்டாக்கும் வகையில் பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்க, தன்னுடைய குண்டர்களை ஏவி போராட்டக்காரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது பாசிச பா.ஜ.க அரசு. இருப்பினும், உரிமையை […]

Continue Reading

எவ்வளவு அடித்தாலும் வீழ மாட்டோம்- கொந்தளிக்கும் முஸ்லீம்கள்; தமிழகத்தில் பல ”ஷாகீன் பாக்” கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதற்கு இணையாக சென்னையில் ஒரு போராட்டம் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை […]

Continue Reading
குஜராத்துக்கு வரும் ட்ரம்ப்

குஜராத்துக்கு வரும் ட்ரம்ப்… குடிசைகளை சுவர் கட்டி மறைக்கும் மோடி அரசு… –

டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வருவதை முன்னிட்டு ஏழை மக்களை அவர் பார்த்திராத வகையில் மோடி அரசு சுற்றுச்சுவர் எழுப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரசு முறைப் பயணமாக வருகிற பிப்ரவரி 24, 25 ஆகிய இரு நாட்களுக்கு தனது மனைவியுடன் இந்தியா வருகிறார். அப்போது, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப்பார்க்க உள்ளார். அதன் காரணமாக அங்கு தற்போதிலிருந்தே கெடுபிடிகள் பலபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ட்ரம்ப் […]

Continue Reading

“அமெரிக்காவிலிருந்து ‘மில்லியன் டாலர்கள்’ நிதியுதவி பெறும் இந்துத்துவா அமைப்புகள்”; யார் யாருக்கு எவ்வளவு? – அதிரவைக்கும் ரிப்போர்ட், அம்பலமானது செய்தி!

ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனங்கள் சங்கபரிவருடன் இணைந்த குழுக்களுக்கு இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான டாலர் நிதியுதவி செய்கின்றன. தெற்காசியா குடிமக்கள் வலைத்தளம் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை, அது எவ்வளவு, யாருக்குப் போகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.   ‘அமெரிக்காவில் இந்து தேசியவாதம்’: இலாப நோக்கற்ற குழுக்கள் பற்றிய அறிக்கை’ என்ற தலைப்பில் ஜூலை 1 ஆம் தேதி சாக்.நெட் வழியாக வெளியிடப்பட்டது. இது இந்தோ-அமெரிக்க இந்து சமூகங்களுக்குள்ளும், அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும், […]

Continue Reading

CAAவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் கிராமம் : ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஊரில் நெகிழ்ச்சி சம்பவம்!

CAAவுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியரே இல்லாத கிராமம் ஒன்று தீர்மானம் நிறைவேற்றிள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ளது இஸ்லாக் கிராமம். 2,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் கடைசியாக எடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லை. நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 26-ம் தேதி இஸ்லாக் கிராமத்தில் […]

Continue Reading

`பேய் நகரத்தைப் போல இருந்தது!’ -வுகானிலிருந்து இந்தியர்களை மீட்ட விமானிகளின் திகில் அனுபவங்கள்

கொரோனா வைரஸூக்கு எதிராக சீன மக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், உலக நாடுகள் பலவற்றையும் இந்த வைரஸ் அச்சுறுத்த தொடங்கியது. இந்த வைரஸிடமிருந்து தப்பிக்க பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸின் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு வுகான் உட்பட பல நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. உணவு, போக்குவரத்து உட்பட பல அன்றாடத் தேவைகளுக்கும் மக்கள் கஷ்டப்படத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சீனாவில் வாழும் பிற நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்கு `விரைவில் […]

Continue Reading

‘ஒரே மந்திரம்’, சொன்னால் போதும் கொரானா வைரஸ் மாயமாகும்; கொரானா வைரஸை விரட்ட நித்யானந்தாவின் அறிய வகை கண்டுபிடிப்பு?! ‘அப்ப சீனாவுக்கு அனுப்பிரவேன்டியதுதான்’…?

லண்டன்: சீனாவில் பரவி வரும் கொரானா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வைரசால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக நாடுகளையே ஒருகணம் உலுக்கியிருக்கும் இந்த கொரானா வைரஸை, உலகத்தை விட்டு ஒழித்து விடுவேன், மந்திரம் சொன்னால் போதும் கொரானா வைரஸ் மாயமாகும் என புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார் கைலாசவின் நித்தியானந்தா. நித்யானந்தா, பேசுகையில் ‘மகாவக்ய மந்திரம்’ என்று கோஷமிடுவதன் மூலம் […]

Continue Reading

“ஷாஹீன்பாக்கில் உள்ளவர்கள் தற்கொலைப்படையினர்” : #CAA போராட்டக்காரர்களை கேவலபடுத்தும் பா.ஜ.க அமைச்சர்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள ஷாஹீன் பாக்கில் பெண்கள் தலைமையில் 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க பா.ஜ.க மற்றும் இந்துத்வா கும்பல்கள் பல்வேறு அவதுறுகளைப் பரப்பி சதித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் கூட டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்பொது பேசிய மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்களை சுடவேண்டும் என்று வன்முறையைத்தூண்டும் வைகையில் […]

Continue Reading