“நீங்கள் இந்திய குடிமகன் இல்லை என எங்களுக்கு புகார் வந்துள்ளது”: என கூறி குடியுரிமையை நிரூபிக்குமாறு ஐதராபாத்தை சேர்ந்த 3 முஸ்லீம்களுக்கு நோட்டீஸ்!

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது வரை அசாமில் மட்டுமே என்.ஆர்.சி. அமல்படுத்தப்பட்டுள்ளதாகவே மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இப்போதே பிற மாநிலங்களிலும் குடியுரிமை பிரச்சனைகள் எழத்தொடங்கி இருக்கின்றன. அந்த வகையில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த 3 இஸ்லாமியர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்குமாறு ஆதார் பணிகளை வழங்கும் UIDAI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் “நீங்கள் இந்திய குடிமகன் இல்லை என எங்களுக்கு புகார் வந்துள்ளது. எனவே நீங்கள் எங்கள் […]

Continue Reading