“அன்று நமக்காக நின்றார்கள், இன்று அவர்களுக்காக நிற்போம்”: சென்னை ஷஹீன்பாக்கில் இஸ்லாமியர்களுக்காக துணை நிற்கும் இந்துக்கள்!

சென்னை (18 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக் காரர்களுக்கு உணவுகள் வழங்கி உதவி வருகின்றனர் அப்பகுதி இந்துக்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை ஷஹீன் பாக்காக மாற்றி பொதுமக்கள் 5வது நாளாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வண்ணாரப்பேட்டை பகுதியில் […]

Continue Reading

“திருச்சியில்..திடிரென உழவர் சந்தை மைதானத்தில் கூடிய இளைஞர்கள்”: திருச்சி சாஹீன் பாக் தொடர் போராட்டமா?

திருச்சி: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடந்து வரும் நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய மக்கள் மீது தடியடி நடத்தி தாக்குதலை மேற்கொண்ட தமிழக காவல்துறையை கண்டித்து அன்றைய இறவே முக்கியமான நகரங்களின் பகுதிகளில் சாலை மறியல் மற்றும் திடீர் போராட்டம் நடைபெற்றது . அதன்பின்னர் காவல்துறையின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அந்த போராட்டங்கள் எல்லாம் வாபஸ் பெறப்பட்டது (சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தை தவிர்த்து) […]

Continue Reading

CAA போராட்டம் – இஸ்லாமியரின் தொப்பியை அணிந்து மோடிக்கு பதிலடி கொடுத்த சுவாமி அக்னிவேஷ்!!

CAA போராட்டம் என்னுடையை தலைப்பாகையை அணிவதால் இஸ்லாமியர் ஒருவர் இந்துவாகி விட முடியாது என ஆடை குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சுவாமி அக்னிவேஷ் பதிலடி கொடுத்துள்ளார். நாட்டில் மதரீதியாக பிளவை உண்டாக்கும் வகையில் பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்க, தன்னுடைய குண்டர்களை ஏவி போராட்டக்காரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது பாசிச பா.ஜ.க அரசு. இருப்பினும், உரிமையை […]

Continue Reading

“மோடியும்-அமித்ஷாவும் பயங்கரவாதிகள்”; என ‘CAA’ எதிர்ப்பு கூட்டத்தில் பேசிய தவ்கீர் ராசா மீது ‘3’ பிரிவுகளில் வழக்குபதிவு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்களிடையே உரையாற்றும் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததற்காக முஸ்லிம் மதகுரு மீது சம்பல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உள்ளூர் காவல்துறையினர் அளித்த தகவல்களின்படி, பாஜகவின் உயர்மட்ட தலைவர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மதகுரு மவுலானா தவ்கீர் ராஷாவால் ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவிக்கப்பட்டன. மோடி-அமித்ஷா பயங்கரவாதிகள்: அவர் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா […]

Continue Reading

“என் பெற்றோர்களின் பிறந்த இடம் எது என்று தெரியாது? … நானும் தடுப்பு முகாமில் தான் தங்க வேண்டும்”: ராஜஸ்தான் முதல்வர்..

எனக்கும் என் பெற்றோர்களின் பிறந்த இடம் எது என்று தெரியாது.எனவே, என்.பி.ஆரின்படி நானும் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படலாம்.” என்று தெரிவித்திருக்கிறார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட். ராஜஸ்தான் மாநிலத்தின் ஷாஹின் பாக்காகத் திகழும் ஷாஹிட் சமாரக் -(கடந்த பிப்ரவரி 1 முதல் இரவு பகலாக சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வலிமையான போராட்டங்கள் நிகழும் இடம் ) பகுதிக்கு வருகை தந்த முதல்வர், போராட்டக்காரர்களிடம் பேசினார். என்.பி.ஆருக்காக பெற்றோரின் பிறந்த இடங்கள் குறித்த தகவல்கள் கேட்கப்படுகின்றன. என்னாலும் இந்தத் […]

Continue Reading

“ராமர் கோவில் கட்டுவதாக கூறி, வசூலித்த 1,400 கோடியை விஷ்வ ஹிந்து பரிஷத் கைய்யகப்படுத்திவிட்டது”-ஹிந்து மகா சபா குற்றச்சாட்டு!

விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) மற்றும் அதனுடன் இணைந்த பிரிவுகள் அயோத்தியில் உள்ள ராம் கோயில் கட்டுவதற்க்காக உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட ரூ .1,400 கோடிக்கு மேல் ரொக்கமாகவும், “குவிண்டால் தங்க செங்கற்கள்” நன்கொடைகளாக சேகரிக்கப்பட்டதை கைய்யகப்படுத்திகொன்டதாக இந்து அமைப்பான அகில் பாரதிய இந்து மகாசபா (ஏ.பி.எச்.எம்) குற்றம் சாட்டியுள்ளது. குற்றச்சாட்டை மறுத்த VHP: இந்த குற்றச்சாட்டை வி.எச்.பி. கடுமையாக மறுத்துள்ளது. “ராம் ஜன்மபூமி நியாஸ் மற்றும் வி.எச்.பி தலைவர்கள் தயாரித்த வடிவமைப்பின்படி, ரூ .4 கோடியை […]

Continue Reading

“தற்காப்புக்காக ‘இந்துக்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்க வேண்டும்’;” தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

‘விஜிலண்ட் ஆர்மி’ என்ற பெயரில் ஷாகா நடத்திய ஹைதராபாத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ “இந்துக்கள் ஆயுதப் பயிற்சி பெற வேண்டும்” என்று கூறியுள்ளார். டி.ராஜாசிங் மீது மசூதியைத் தாக்கியது உட்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Continue Reading