படித்துக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கிய பா.ஜ.க குண்டர்கள் ‘போலீஸ்’ : ஜாமியா மாணவர்கள் வெளியிட்ட CCTV காட்சி ! – அதிர்ச்சியில் போலீஸ் !

சிஏஏக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் குண்டர்கள் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது. மாணவர்கள் இஸ்லாமிய மக்களுடன் இணைந்து பா.ஜ.க அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 14ம் தேதி அமைதியாக […]

Continue Reading

மலம் கழிக்கச் சென்ற வாலிபர் அடித்துக்கொலை…! 7 பேர் கைது- அதிர்ச்சி தகவல் !!

மலம் கழிக்கச் சென்ற வாலிபர் குழந்தையை கடத்த வருவதாக வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவம் தமிழகத்தில் ஓய்ந்துள்ள நிலையில், இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற தமிழக இளைஞர் ஒருவர் கிராம மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமன் என்பவர் மகன் 26 வயதான சக்திவேல். இவர் விழுப்புரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். புதன்கிழமை பிற்பகல் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் […]

Continue Reading

எவ்வளவு அடித்தாலும் வீழ மாட்டோம்- கொந்தளிக்கும் முஸ்லீம்கள்; தமிழகத்தில் பல ”ஷாகீன் பாக்” கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதற்கு இணையாக சென்னையில் ஒரு போராட்டம் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை […]

Continue Reading
CAA போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள்

CAA போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள்! – தமிழக அரசு !!

தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களைக் கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. டெல்லி, அசாம், உபி என வடமாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியது. அம்மாநிலங்களில் காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தனர். இந்த சூழலில் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளது. குறிப்பாக வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் […]

Continue Reading