சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ் அராஜகம் !! தடியடி!! விடிய விடிய தமிழகம் முழுதும் வெடித்த போராட்டங்கள் !

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் இத்திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஷாகீன்பாக்கை போன்று வண்ணாரப்பேட்டையிலும் இரவு பகலாகப் போராட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டன. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. […]

Continue Reading
“மாதவிடாயை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடையை கழற்றிச் சோதனை

“மாதவிடாயை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடையை கழற்றிச் சோதனை செய்த கல்லூரி” : குஜராத்தில் கொடூரத்தின் உச்சம்

“மாதவிடாயை குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் பகுதியில் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது ஸ்ரீ சஜ்ஜானந்த் மகளிர் கல்லூரி. இந்தக் கல்லூரியில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 2012ல் நிறுவப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம் கடந்த 2014லில் ஸ்ரீ சுவாமிநாராயண் கன்யா மந்திர் கோவிலுக்குச் சொந்தமான பகுதியில் இருக்கும் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்து மாணவர்களை கட்டாயப்படுத்திவருகிறது. குறிப்பாக கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் […]

Continue Reading