“நாகலாந்தில் ‘காலியான’ பாஜக”; ’22’ தலைவர்கள் அதிரடியாக விலகி எதிர்கட்சியில் இனைந்து குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்!

இம்பால் | பாஜகவின் நாகாலாந்து மாநில பிரிவு உறுப்பினர்கள், சட்டம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான இணை-கன்வீனர், தோஷி லாங்க்குமர் மற்றும் முன்னாள் சிறுபான்மை மோர்ச்சா தலைவர் முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் புதன்கிழமை எதிர்க்கட்சியான நாகா மக்கள் முன்னணியில் (என்.பி.எஃப்) இணைந்தனர். NPF பத்திரிகை பணியகத்தின் ஒரு செய்திக்குறிப்பு, பாஜக உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் “குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 க்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுத்தது” என்று கூறியது. ஷர்ஹோசெலி பாஜக தலைவர்களை என்.பி.எஃப் கட்சிக்கு வரவேற்று, சரியான […]

Continue Reading
குஜராத்துக்கு வரும் ட்ரம்ப்

குஜராத்துக்கு வரும் ட்ரம்ப்… குடிசைகளை சுவர் கட்டி மறைக்கும் மோடி அரசு… –

டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வருவதை முன்னிட்டு ஏழை மக்களை அவர் பார்த்திராத வகையில் மோடி அரசு சுற்றுச்சுவர் எழுப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரசு முறைப் பயணமாக வருகிற பிப்ரவரி 24, 25 ஆகிய இரு நாட்களுக்கு தனது மனைவியுடன் இந்தியா வருகிறார். அப்போது, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப்பார்க்க உள்ளார். அதன் காரணமாக அங்கு தற்போதிலிருந்தே கெடுபிடிகள் பலபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ட்ரம்ப் […]

Continue Reading

“கள்ளக்காதலியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்”; பா.ஜக எம்எல்ஏ.வை பின்னியெடுத்த மனைவி, புரட்டியெடுத்த தாய் !

மும்பை, பிப். 14: கள்ளக்காதலியுடன் பிறந்த நாளை கொண்டாடிய பாஜக எம்.எல்.ஏ.வை அவரது மனைவியும் எம்.எல்.ஏ.வின் தாயாரும், பொது மக்களும் தர்ம அடி கொடுத்தனர். மகாராஷ்டிரா மாநிலம் ஆர்னி தொகுதி எம்.எல்.ஏ.ராஜூநாராயண் தோட்சம். இவர் பாஜக கட்சியைச் சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் அர்ச்சனா. இவர் பழங்குடி இனத்தவர். ஆசிரியையாக இருக்கிறார் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. ஆனால் எம்.எல்.ஏ. ராஜூ நாராயண் மனைவியையும் இரு பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு பிரியாஷிண்டே என்றபெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இது […]

Continue Reading