இடஒதுக்கீடு என்பது பிறப்புரிமை: மக்களவையில் கொந்தளித்த ஆ.ராசா

இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமென ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக உத்தரகாண்ட் மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், மாநில அரசு பணிகளில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை, அது மாநில அரசுகளின் விருப்புரிமை என உத்தரவிட்டது. எனினும், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு […]

Continue Reading

‘ஸ்வச் பாரத்’ காணாமல் 4.5 லட்சம் கழிப்பறைகள் – பா.ஜ.க அரசின் மிகப்பெரும் ஊழல்! – அதிர வைக்கும் தகவல் !!

மத்திய பிரதேச மாநிலத்தில் ரூ.540 கோடி செலவில் கட்டப்பட்ட 4.5 லட்சம் கழிப்பறைகள் காணாமல் போயுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பினர் ‘ஸ்வச் பாரத்’ எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என உறுதியளித்தது. ஸ்வச் பாரத் திட்டத்தில் தன்னிறைவு அடைந்துவிட்டதாக பா.ஜ.க அரசு கூறிவரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கழிப்பறை கட்டும் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது […]

Continue Reading

ICU-வில் அனுமதிக்கும் நிலையில் இந்தியப் பொருளாதாரம்: ப.சிதம்பரம் எச்சரிக்கை !!

ICU-வில் இந்தியப் பொருளாதாரம்  அனுமதிக்கும் நிலையில் இருப்பதாகக் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார். தற்போது நாட்டின் பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. அதுபோன்று வேலையின்மையும் அதிகரித்துள்ளது. இதனைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் 2024ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே இலக்கு என்றும் மத்திய பாஜக அரசு கூறி வருகிறது. இந்நிலையில் இன்று பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ப.சிதம்பரம், “நாட்டின் பொருளாதாரத்தின் […]

Continue Reading

CAAவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் கிராமம் : ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஊரில் நெகிழ்ச்சி சம்பவம்!

CAAவுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியரே இல்லாத கிராமம் ஒன்று தீர்மானம் நிறைவேற்றிள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ளது இஸ்லாக் கிராமம். 2,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் கடைசியாக எடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லை. நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 26-ம் தேதி இஸ்லாக் கிராமத்தில் […]

Continue Reading