“இந்துவின் இறுதி ஊர்வலத்திற்கு வழி ஏற்பாடு செய்த இஸ்லாமியர்கள் ” : ஷாஹீன் பாக்கில் நடந்த நெகிழ வைத்த சம்பவம்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் இடைவிடாது தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்போது தொடங்கிய போராட்டம் கடும் குளிர் பனியையும் பொருட்படுத்தாமல் முடிவுறாமல் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தால் வெறுப்படைந்துள்ள இந்துத்வா கும்பல்கள் போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர். ஆனால் போராட்டத்தில் பங்கேற்றுள்ள இஸ்லாமியர்கள் இந்த வித வெறுப்பின்றி ஒற்றுமையுடன் போரட்டத்தை […]

Continue Reading

இறந்த IT ஊழியர்களின் பெயரில் கிரெடிட் கார்டு மோசடி – ஐதராபாத்தை அதிரவைத்த சைபர் கிரைம் ! – பகீர் தகவல் !!

தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டுவரும் தனியார் வங்கி ஒன்று கடந்தவாரம் சைபராபாத் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அந்த புகாரில், ”பாலப்பர்த்தி ரகுராம் என்பவர் தங்கள் வங்கியில் 2,76,000 கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றார். ஆனால் தற்போது வரைக் கடன் தொகையை திருப்பி தரவில்லை என்றும் அவரைத் தொடர்புக் கொள்ளமுடிவில்லை எனவே அவரை கண்டுபிடித்து பணத்தை பெற்று தரவேண்டும்.” என மனு அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட தெலங்கானா போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Continue Reading

“டெல்லி மக்கள் சோம்பேறிகள்”: பா.ஜ.க.,வுக்கு ஓட்டுப் போடாத மக்களைத் திட்டிய தொலைக்காட்சித் தொகுப்பாளர் !

பால்கோட் வான்வழித் தாக்குதல்கள், காஷ்மீர் விவகாரம், ராமர் கோவில் பற்றி டெல்லி மக்கள் கவலைப்படவில்லை என்று பா.ஜ.க சார்பு தொகுப்பாளர் சுதிர் சவுத்ரி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்புக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது, 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கடும் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி […]

Continue Reading