#DELHIELECTION : குடியுரிமை சட்டத்தின் எதிர்ப்பால் வீழ்ச்சியை சந்தித்த பா.ஜ.க? : என்ன சொல்கிறது #EXITPOLL – பீதியில் பேதியான பாஜக !!

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் கடும்குளிர் நிலவியதால் மந்தமான நிலையிலேயே தொடர்ந்த வாக்குப்பதிவால், பிற்பகல் 2 மணிவரை 30 சதவிகித வாக்குகளே பதிவாகியிருந்தது. அதன் பின்னர், வாக்குச்சாவடிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, பிற்பகல் 3.30 மணிவரை 45 சதவிகித வாக்குகள் பதிவானது. மாலை 6 மணி நிலவரப்படி 57 சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பதிவான வாக்குகள் வருகிற 11ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகும். இந்நிலையில், […]

Continue Reading

டெல்லியில் தேர்தல் நடைபெறும்போதே இஸ்லாமியர்களை மிரட்டும் பா.ஜ.க- ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவால் சர்ச்சை!

டெல்லியில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் இஸ்லாமிய பெண்களின் வீடியோ ஒன்றை பகிர்ந்து மிரட்டும் விடுக்கும் நோக்கில் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 70 இடங்களைக் கொண்டுள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடக பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமியர்களை எச்சரிக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இஸ்லாமிய பெண்கள் வாக்களிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் நிற்கும் காட்சியைப் பகிர்ந்து, “Kaagaz Nahi […]

Continue Reading

`பேய் நகரத்தைப் போல இருந்தது!’ -வுகானிலிருந்து இந்தியர்களை மீட்ட விமானிகளின் திகில் அனுபவங்கள்

கொரோனா வைரஸூக்கு எதிராக சீன மக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், உலக நாடுகள் பலவற்றையும் இந்த வைரஸ் அச்சுறுத்த தொடங்கியது. இந்த வைரஸிடமிருந்து தப்பிக்க பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸின் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு வுகான் உட்பட பல நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. உணவு, போக்குவரத்து உட்பட பல அன்றாடத் தேவைகளுக்கும் மக்கள் கஷ்டப்படத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சீனாவில் வாழும் பிற நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்கு `விரைவில் […]

Continue Reading

“RSS, பயங்கரவாதிகளை கொன்ட தீவிரவாத அமைப்பு, மீண்டும் தடை செய்யப்பட வேண்டும்; RSS’ன் முகத்திரையை கிழித்தெறிந்த அம்பேத்கரின் கொள்ளுபேரன் ராஜரத்ன அம்பேத்கர்!

கர்நாடகாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்ரத்னா அம்பேத்கர், 2008 மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட போபால் பாஜக எம்.பி. பிரக்யா தாகூரைத் தாக்கினார். பி.ஆர்.அம்பேத்கரின் பேரனும், இந்திய புத்த சங்கத்தின் தலைவருமான ராஜ்ரத்னா அம்பேத்கர் ராஷ்டிரிய சுயம்சேவ சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அழைத்தார். கர்நாடகாவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அவர், 2008 மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட போபால் பாஜக எம்.பி. பிரக்யா தாகூரைத் தாக்கினார். “ஒரு சாத்வி பிரதமர் நரேந்திர மோடியின் […]

Continue Reading

‘மோடியே மார்ச்க்குள் NPR’ஜ வாபஸ் பெறு….’ இல்லையென்றால்…?? பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை, காலக்கெடு விதித்த முன்னால் ஜ.ஏ.எஸ் அதிகாரி!

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன், தேசிய மக்கள் தொகை பதிவை திரும்பப் பெற பிரதமர் நரேந்திர மோடிக்கு காலக்கெடு வழங்கியுள்ளார். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன், தேசிய மக்கள் தொகை பதிவை வாபஸ் பெற பிரதமர் நரேந்திர மோடிக்கு காலக்கெடு வழங்கியுள்ளார். அவர் தனது ட்வீட் மூலம் டெல்லிக்கு அணிவகுத்துச் செல்ல அழைப்பு விடுத்தார்- ‘டில்லி சாலோ’. “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த என்.பி.ஆர் அறிவிப்பை திரும்பப் பெற உங்களுக்கு மார்ச் வரை […]

Continue Reading

‘ஒரே மந்திரம்’, சொன்னால் போதும் கொரானா வைரஸ் மாயமாகும்; கொரானா வைரஸை விரட்ட நித்யானந்தாவின் அறிய வகை கண்டுபிடிப்பு?! ‘அப்ப சீனாவுக்கு அனுப்பிரவேன்டியதுதான்’…?

லண்டன்: சீனாவில் பரவி வரும் கொரானா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வைரசால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக நாடுகளையே ஒருகணம் உலுக்கியிருக்கும் இந்த கொரானா வைரஸை, உலகத்தை விட்டு ஒழித்து விடுவேன், மந்திரம் சொன்னால் போதும் கொரானா வைரஸ் மாயமாகும் என புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார் கைலாசவின் நித்தியானந்தா. நித்யானந்தா, பேசுகையில் ‘மகாவக்ய மந்திரம்’ என்று கோஷமிடுவதன் மூலம் […]

Continue Reading

ரூ.40,000 ஊதியத்தில் ஜிப்மரில் வேலைவாய்ப்பு !!

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   பணியின் தன்மை : multitask worker, data entry operator பணியிடங்கள்: 2 வயது வரம்பு : அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஊதியம்: ரூ.12,000 முதல் ரூ.16,000 வரை விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Dr. Rahul Dhodapkar, Additional Professor […]

Continue Reading

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் !!! தேர்வு எழுதுபவர்கள் பாருங்க !!

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் பணம் கொடுத்து பலர் வேலைக்கு சேர்ந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் பல அரசு அதிகாரிகள் கைதாகி வருகின்றனர். இந்தநிலையில் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் சில முக்கிய முடிவுகளை டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ளது. அதன்படி அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவதாகத் தெரிவித்து […]

Continue Reading