இழுத்து மூடும் நிலையில் வோடாபோன் : வோடாபோன் வைத்திருப்போர் உஷார் !! மத்திய அரசு உதவுமா ?

கடந்த 2019ம் ஆண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மிக மோசமான ஆண்டாகவே இருந்தது. ஒரு புறம் வலுத்து வரும் போட்டி, மறுபுறம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இதற்கிடையில் அவ்வப்போது எட்டி பார்த்த ஐயூசி கட்டணம், கட்டண அதிகரிப்பு என பல பிரச்சனைகள். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசு உதவி கிடைத்தால், நிறுவனங்களை நடத்தலாம். இல்லையெனில் நிறுவனங்களை இழுத்து மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறும் அளவுக்கு போயின. இந்த நிலையில் லண்டனை […]

Continue Reading

”காந்தி படுகொலையை மறக்கமாட்டோம்” : பா.ஜ.கவுக்கு எதிராக பட்ஜெட் புத்தகத்தை வெளியிட்ட கேரள அரசு!- பாஜக அதிர்ச்சி !!

மத்திய பா.ஜ.க அரசின் தவறான சட்டங்களையும், சில அவசர நடவடிக்கைகளையும் தொடர்ந்து கேரள அரசு விமர்சித்து வருகிறது. குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் முதல் மிகப்பெரிய போராட்டங்களை வரை கேரளாவை ஆட்சி செய்யும் இடதுசாரி அரசு செய்து வருகிறது. சமீபத்தில் காந்தியின் நினைவு நாளன்று காந்தி குறித்து பல்வேறு வதந்திகளும், தவறான தகவல்களையும் இந்துத்வா ஆதரவு கும்பல் மற்றும் பா.ஜ.க அமைச்சர்களே சிலர் செய்து வந்தனர். இதுபோல தவறான செய்திகளை பரப்பி, வரலாற்றை திரித்துக் […]

Continue Reading

அங்கன்வாடியில் முட்டை வழங்க எதிர்ப்பு” ! “ஊட்டச்சத்து குறைபாடு பற்றி கவலையில்லை – பா.ஜ.க அராஜக போக்கு !! –

நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை மத்திய – மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. வறுமையின் காரணமாக பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும், வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் காக்கவும் தான் பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் படி மாணவர்களுக்கு வாரத்தில் 4, 5 முறை முட்டைகள், பயிர்கள், பால், காய்கறி நிறைந்த சாதம் மற்றும் சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தமிழகம், […]

Continue Reading

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏஜென்ட்! சித்தாண்டி விசாரணையில் சிக்கும் TNPSC அதிகாரிகள்

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சித்தாண்டியிடம் சிபிசிஐடி போலீசார் இரவு பகலாக விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் சிவகங்கையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான சித்தாண்டி முறைகேடாகத் தனது குடும்பத்துக்கே அரசு வேலை வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூரில் சித்தாண்டியை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை […]

Continue Reading