“ஷாஹீன்பாக்கில் உள்ளவர்கள் தற்கொலைப்படையினர்” : #CAA போராட்டக்காரர்களை கேவலபடுத்தும் பா.ஜ.க அமைச்சர்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள ஷாஹீன் பாக்கில் பெண்கள் தலைமையில் 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க பா.ஜ.க மற்றும் இந்துத்வா கும்பல்கள் பல்வேறு அவதுறுகளைப் பரப்பி சதித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் கூட டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்பொது பேசிய மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்களை சுடவேண்டும் என்று வன்முறையைத்தூண்டும் வைகையில் […]

Continue Reading

“அன்று காலில் விழுந்தவருக்கு; இன்று குனியமுடியாதா?” : செருப்ப கழட்டுடா அமைச்சரின் கேவலச்செயல்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில் யானைகளுக்கு இன்று முதல் புத்துணர்வு முகாம் தொடங்கியுள்ளது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அங்கிருந்த கோவிலுக்குச் சென்ற அமைச்சர் கோவிலுக்கு அருகில் இருந்த பழங்குடியின சிறுவனை அழைத்தார். தயக்கத்தோடு நின்ற சிறுவனை ‘டேய் இங்க வாடா’ என ஒருமையில் அழைத்ததோடு அல்லாமல், இந்த செருப்பைக் கழற்றிவிடு எனக் கூறி தனது காலை நீட்டியுள்ளார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு […]

Continue Reading

6 அதிகாரிகள்.. விடிய விடிய நடந்த சோதனை.. விஜயிடம் இரவு முழுக்க வருமான வரித்துறை விசாரணை! விடாமல் நடக்கும் சோதனை !!

சென்னை: நடிகர் விஜய்க்கு சொந்தமான பண்ணை வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் இரவு முழுக்க சோதனை நடத்தினார்கள். விடிய விடிய அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் நேற்று காலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது. மொத்தம் 20 இடங்களில் காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 15க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து தற்போது நடிகர் விஜயிடமும் வருமான […]

Continue Reading

பிரதமருக்காகத் தயாராகும் ‘ரூ.8,458 கோடி செலவில் நவீன விமானங்கள்! ‘வான்வெளி வீடு’ போன்ற காட்சிதரும் உயர்தர வடிவமைப்பு..!

அமெரிக்க ஜனாதிபதி போலவே அவர் பயணிக்கும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமும் ரொம்பவேபிரபலம். போயிங் நிறுவனத்தின் 747-200- பி ரக விமானங்கள்தான் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமாக பயன்படுத்தப்படுகின்றன. சகல வசதிகளும் கொண்ட இந்த விமானத்தை ஏவுகணைகளாலும் கூடத் தாக்க முடியாது. இந்தியப் பிரதமர் மோடியும் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர். மோடி தன் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏர் இந்தியாவின் போயிங் -747 ரக விமானங்களைப் பயன்படுத்தி வருகிறார். தற்போது, இந்தியாவின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் […]

Continue Reading

உ.பி:’CAA’ எதிர்ப்பு போராட்டத்தில் தொடரும் யோகி ஆதித்யநாத்தின் வெறியாட்டம்! போராடிய பெண்களின் மீது லத்தி சார்ஜ், கண்ணீர்-புகை குண்டு, ரப்பர்-தோட்டா, தண்ணீர் பீரங்கி பயன்படுத்தி மிருகத்தன தாக்குதல்!

புதுடெல்லி – CAA (குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு) எதிராக அதிகாலை 3-4 மணியளவில் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது உத்தரபிரதேச காவல்துறையினர் லத்தி சார்ஜ் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர் – மற்றும் புதன்கிழமை அஸம்காரின் பிலாரயங்கஞ்சில் ஏராளமானவர்களை கைது செய்தனர். மவுலானா ஜோஹர் அலி பூங்காவில் நடந்த உ.பி காவல்துறையின் தாக்குதலில் வயதான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். “நள்ளிரவில், காவல்துறையினர் வந்து, பூங்காவை சுற்றி வளைத்து, அங்கிருந்த ஆட்களை […]

Continue Reading