நடுவானில் பிறந்த குழந்தை: ஆனால் எந்த நாட்டுக் குடிமகன் ? ருசிகரம் !!

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று தாய்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்திய வான்பரப்பில் கர்ப்பிணி ஒருவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. தற்போது இந்த குழந்தைக்குக் கத்தார் குடியுரிமை வழங்கப்படுமா அல்லது இந்திய வான்பரப்பில் பிறந்ததால் இந்திய குடியுரிமை வழங்கப்படுமா அல்லது தாய்லாந்து குடியுரிமை வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு,கத்தார் ஏர்வேஸ் விமானம், 352 பயணிகளுடன் நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. நேற்று அதிகாலை, […]

Continue Reading

பிரதமர் மோடியே ‘உன்னை இந்தியா மன்னிக்காது’; தொடரும் பாஜக மோடி அரசின் அராஜகம், பொங்கி எழுந்த பெண்கள்; – மோடியை அதிர வைத்த 13 பெண் குழுக்கள் & 162 பெண்கள் எழுதிய ‘ஒரே கடிதம்’!

புதுடில்லி – பாரபட்சமான குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் வெறுப்பு உரைகள் மற்றும் வன்முறைகளுக்கு 160 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 13 குழுக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி பொறுப்பை கவணிக்கவும் மற்றும் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) உறுப்பினர்களை அச்சுறுத்துவதைத் தடுக்குமாறு அவரை வலியுறுத்தியுள்ளனர். “திரு பிரதமரே, நீங்கள் பாஜகவைச் சேர்ந்தவராக இருக்கலாம், ஆனால் நீங்கள் நாட்டின் பிரதம மந்திரி, அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்க […]

Continue Reading

பாஜகவினர் போலி ஹிந்துக்களே; “தோட்டாக்களால் மக்களின் குரல்வலையை மூடநினைக்கும் பாஜக அரசு!” – லோக்சபாவில் பாஜக எம்.பிக்களை கதறவிட்ட காங்கிரஸ் எம்.பி ரஞ்சன் சவுத்ரி!

புதுடெல்லி- மக்களவையில் ஆளும் பாரதிய ஜனதாவை (பாஜக)வை எதிர்த்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பாஜக தலைவர்களை “போலி இந்துக்கள்” என்று வர்ணித்து, அரசாங்கம் “தோட்டாக்கள் மூலம் மக்களின் குரல்வலைகளை மூடுவதற்கு முயற்சிப்பதாக” குற்றம் சாட்டினார். குளிர்கால அமர்வின் போது மக்களவையில் சர்ச்சைக்குரிய சட்டம் தொடர்பான மசோதா நிwqறைவேற்றப்பட்டபோது, ​​டிசம்பர் 9, 2019 முதல் இந்தியா முழுவதும் பரவலான வன்முறை ஆர்ப்பாட்டங்களைத் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான தனது எதிர்ப்பைக் காட்டும் போது சவுத்ரியின் […]

Continue Reading

துப்பாக்கி, பட்டாகத்திகளுடன் மோதிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!- அதிர்ச்சி வீடியோ !! பரவும் துப்பாக்கி கலாச்சாரம்!

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே கத்தி மற்றும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடுவது, மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது என்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நேற்று பிரபல கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பொத்தேரியில் எஸ்ஆர்எம் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் இரு குழுக்களாக கேன்டீனுக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். […]

Continue Reading

இதுதான் மோடி அரசின் பட்ஜெட் சாதனையா ? : ஒரே நாளில் ரூபாய் 3.6 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்! – அதிர்ச்சியில் மக்கள் !!

11 ஆண்டுகளில் ஏற்படாத வகையில் மும்பை பங்குச்சந்தையில் ஒரே நாளில் மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ரூ.3.6 லட்சம் கோடியை இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று 2020-2021ம் ஆண்டுக்கான மிக நீண்ட பட்ஜெட் உரையை ஆற்றினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சரின் இந்த பட்ஜெட்டில் பிரச்னைக்குரிய அம்சங்கள் இருப்பதாக பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கிய […]

Continue Reading

5, 8 பொதுத் தேர்வு ரத்து! மாணவர்கள் மகிழ்ச்சி !! – அரசுக்கு நன்றி !

5,8ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என்று வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் 2017 முதல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வைக் கொண்டு வந்தது பள்ளிக்கல்வித் துறை. இதற்காகக் கடந்த நவம்பர் 28ஆம் தேதி பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டது. 8ஆம் வகுப்புக்கு மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 17 வரையிலும், 5ஆம் வகுப்புக்கு […]

Continue Reading