“சுதந்திர போராட்டமே நாடகம்தான்; காந்தி மகாத்மா அல்ல” : பா.ஜ.க MP சர்ச்சை பேச்சு !! – வீடியோ இணைப்பு!!

மகாத்மா காந்தி குறித்து பேசி சர்ச்சையை கிளப்பியுள்ள பா.ஜ.க எம்.பி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததற்குக் காரணம் வெள்ளைக்காரர்கள்தான்; காந்தி அல்ல என பா.ஜ.க எம்.பி அனந்த குமார் ஹெக்டே பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமார் ஹெக்டே கடந்த சனிக்கிழமையன்று பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அவர்,“மகாத்மா காந்தி நடத்தியது உண்மையான சுதந்திரப் போராட்டமே கிடையாது. […]

Continue Reading

விவசாயிகளுக்கு ஆப்பு வைத்த மோடி! 75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை! – அம்பலமானது ஆதாரம்!

விவசாயிகளுக்கு 6000/- ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிமுகப்படுத்திய திட்டம், எப்படி மற்றுமொரு ஜூம்லாவாக மாற்றப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது இப்பதிவு. பிரதான் மந்திரி கிசான் திட்டத்தை அமல்படுத்திய முதலாண்டில் 10 விவசாயிகளில் மூன்றுக்கும் குறைவானவர்கள் மட்டுமே ரூ. 6,000 பெற்றுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தி வயர் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 2018, டிசம்பர் முதல் 2019, நவம்பர் வரை ஒராண்டிற்கு ஒதுக்கிய தொகையில் 41% மட்டுமே மோடி […]

Continue Reading

பாஜகவிலிருந்து அதிரடியாக விலகிய 1,000 தொண்டர்கள் – அதிர்ச்சியில் பாஜக தலைமை! – ஆட்டம் கண்ட மோடி-அமித்ஷா!

போபால்: குடியுரிமை (திருத்தம்) சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய பதிவேட்டை (என்ஆர்சி) நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக புதன்கிழமை ஜபல்பூரில் 700 உறுப்பினர்கள் உட்பட அதன் மத்திய பிரதேச சிறுபான்மை கலத்திலிருந்து ராஜினாமா செய்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராஜினாமாக்களைத் தூண்டும் “மோசமான செல்வாக்கை” தடுக்கும் முயற்சியில் சட்டத்தின் பிரிவின் உள்ள உறுப்பினர்களைக் கேட்க கூட்டங்களை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம், இந்தூர், போபால், கார்கோன், குணா மற்றும் சட்னா மாவட்டங்களில் 1,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் […]

Continue Reading

corona virus: இந்தியாவிலும் காவு வாங்க காத்திருக்கும் கொரோனா வைரஸ்… எப்படி பாதுகாப்பாக இருப்பது?…

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை சாதாரண மக்களான நம்மாலும் எப்படி கண்டுபிடிக்க முடியும். என்னென்ன அறிகுறிகளை வைத்துக் கண்டு கொள்ளலாம். அப்படி கண்டறிந்த பின்பு எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். ​கொரோனா அச்சம் பாம்பின் இறைச்சியில் இருந்து பரவியது தான் இந்த கெரோனா வைரஸ். சீனாவில் பரவிய இந்த வைரஸ் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. சீனாவில் […]

Continue Reading

எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியல் – படிச்சு பாருங்க !!

வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருப்பதால் தான் அவ்வபோது ஆரோக்கிய குறைபாட்டை சந்திக் கிறார்கள். அதை தவிர்க்க சத்தான உணவுகளின் பட்டியல் இதோ.. நம் உடலில் உறுப்புகள் சீராக இயங்கவும் ஆரோக்கிய குறைபாடு நேர தொடங்கும் போதெல்லாம் அது தாக்காமல் நம்மை காப்பாற்றும் உடலில் இருக்கும் டாக்டர் தான் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம். உடல் வெளிப்புறத்தில் நாம் இவையெல் லாம் ஆரோக்கிய குறைபாடு என்று ஒதுக்கினால் உள்ளிருக்கும் நோய்களை ஒதுக்கி விரட்டுவது நோய் […]

Continue Reading